Friday, May 24, 2013

SL military soldier suspected of Vavuniya child rape
24 May 2013
A Sri Lankan military soldier is suspected to have perpetrated the rape of a 7 year old girl in Nedunkeni, Vavuniya, reports Uthayan. 

The incident led to a protest by local Tamils, demanding that the culprit be arrested. 

Police reported on Tuesday evening that a Sri Lankan military soldier had been arrested.

நெடுங்கேணி சிறுமி மீதான வன்புணர்வு! இராணுவ வீரர் கைது

logonbanner-1news
23 மே 2013, வியாழன்
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் 7 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்தகாரத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தில் இராணுவ வீரரொருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவத்தனர்.

நெடுங்கேணி இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரையே பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்ததோடு சந்தேகநபரை இன்று காலை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, இராணுவ பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற நெடுங்கேணி சேனப்பலவு பகுதிக்கு சென்றிருந்ததுடன் அப்பகுதியில் விசாரணைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், சந்தேகநபர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டு வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சந்தேக நபரை கைது செய்யக் கோரி தொடர்ச்சியாக ஆர்பாட்டங்கள் இடம் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
Protest against child rape, Vavuniya
Tamil Guardian 21 May 2013
Protesters held a demonstration in Vavuniya on Monday condemning incidents of rape and calling for the arrest of the rapist of a 7-year-old girl in Nedunkeni.

Local sources said that an individual had been arrested in Senapilavu in connection with the assault.

In another incident, according to J. Jeyakennedy, officer for child rights improvement, an 18-year-old woman with special needs was sexually assaulted while home alone in Kanakarayankulam, Vavuniya.