A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Wednesday, August 20, 2014
போதைப் பொருள் வர்த்தகத்தில் கோத்தபய ராஜபக்சே? (படங்கள்)
கொழும்பு: போதைப்
பொருள் வர்த்தகத்தில் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கு
முக்கிய தொடர்பு இருப்பது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருப்பது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் கண்டியில் சுமார் 59 கிலோ போதைப் பொருள் காவல்துறையினரால்
கைப்பற்றப்பட்டது. அதனை பதுக்கி வைத்திருந்த அஹமட் சப்ரி என்பவர்
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மலேசியாவில் வசிக்கும் இலங்கை வர்த்தகரான டாத்தோ முஜாஹிதீன் என்பவர் போதைப் பொருளை வழங்கி வருவதும், அவருக்கு சொந்தமாக சொகுசு படகு ஒன்று இருப்பதும் தெரிய வந்தது.
மேலும்,
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரான
டாத்தோ முஜாஹிதீனுக்கு, ராணுவ உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள்
மத்தியில் நெருக்கமான தொடர்புகளும், செல்வாக்கும் இருப்பது
தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே கண்டியில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் வர்த்தகருடன் டாத்தோ முஜாஹிதீனுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், டாத்தோ முஜாஹிதீன் போன்றவர்களுடன் இணைந்து கோத்தபயவே இந்த போதைப் பொருள் வர்த்தகத்துடன் நேரடித் தொடர்பை கொண்டுள்ளார். இதன் காரணமாக இலங்கையில் போதை பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது மிகவும் சிக்கலான விடயம் என காவல்துறையினர் கவலை தெரிவித்துள்ளதாக பிரபல சிங்கள புலனாய்வு செய்தி இணையத்தளம் உள்ளிட்ட பல சிங்கள இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மலேசியாவில் வசிக்கும் இலங்கை வர்த்தகரான டாத்தோ முஜாஹிதீன் என்பவர் போதைப் பொருளை வழங்கி வருவதும், அவருக்கு சொந்தமாக சொகுசு படகு ஒன்று இருப்பதும் தெரிய வந்தது.
மேலும்,
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரான
டாத்தோ முஜாஹிதீனுக்கு, ராணுவ உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள்
மத்தியில் நெருக்கமான தொடர்புகளும், செல்வாக்கும் இருப்பது
தெரியவந்துள்ளது.இதன் காரணமாகவே கண்டியில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் வர்த்தகருடன் டாத்தோ முஜாஹிதீனுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், டாத்தோ முஜாஹிதீன் போன்றவர்களுடன் இணைந்து கோத்தபயவே இந்த போதைப் பொருள் வர்த்தகத்துடன் நேரடித் தொடர்பை கொண்டுள்ளார். இதன் காரணமாக இலங்கையில் போதை பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது மிகவும் சிக்கலான விடயம் என காவல்துறையினர் கவலை தெரிவித்துள்ளதாக பிரபல சிங்கள புலனாய்வு செய்தி இணையத்தளம் உள்ளிட்ட பல சிங்கள இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Suspected drug dealer with powerful
political connection arrested

By Madura Ranwala-August 20, 2014
Acting on a tip-off, notorious drug peddler Nuwan Udaya Gunathilake alias Kudu Nuwan with political connections was arrested by the Colombo Crimes Division (CCD) yesterday afternoon at Meetotamulla.
The Police Media Unit said that he had been arrested along with 300
grammes of heroin in his possession. Police sources said that he would
be grilled on a seven-day detention order. He was also a wanted suspect
for rape and murder.
Posted by
Thavam