Thursday, October 30, 2014

[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 03:52.59 PM GMT ]
இலங்கையில் இந்திய மீனவர்கள் ஐந்து பேர் உட்பட எட்டுப் பேருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, இராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.