Friday, April 4, 2014

424 புலம்பெயரிகள் இலங்கைக்குள் நுழையத் தடை


news
04 ஏப்ரல் 2014, வெள்ளி
இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இவ் வர்த்தமானியில் 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் மார்ச் 21 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியல் அடங்கிய வர்த்தமானியை பார்வையிடுவதற்கு  கீழ் தரப்பட்டுள்ள லிங்கை அழுத்துங்கள்.
logonbanner-1The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka
  Tamil
  English