A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Monday, July 29, 2013
Spouse of ex-LTTE bigwig to contest for TNA
Ananthi
Sasitharan, wife of the LTTE's former head of the political wing in the
Trincomalee District, Elilan, is one of the candidates along with three
former Tamil National Alliance (TNA) Parliamentarians to contest the
Northern Provincial Council (NPC) polls in September.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள்
களமிறக்கப்பட்டுள்ளனர்.
By Ananth Palakidnar-2013-07-27
The TNA is also seriously considering including a Muslim candidate for the Jaffna District, sources said.
Sasitharan is presently a clerical servant at the District Secretariat
in Kilinochchi. She has also filed a case at the Vavuniya High Court,
over the disappearance of her spouse, Elilan, who is alleged to have
gone missing soon after he was taken into custody along with several
other key LTTE cadres, who had surrendered to the Security Forces in
2009.
In the meantime, three former TNA Parliamentarians, V. Anandasangaree,
D. Sitharthan and M.K. Sivajilingam are also contesting the NPC polls.
They will be handing over their nominations along with the TNA's Chief
Ministerial candidate, C.V. Vigneswaran, at the Jaffna District
Secretariat tomorrow, 29 July.
The Ceylon Labour Party and Janasetha Peramuna filed their nominations
in Jaffna on Thursday and Friday respectively. One independent candidate
has also paid the deposit at the Jaffna District Secretariat, sources
said. Meanwhile, a group of Muslim educationists from Jaffna had met TNA
Leader, R. Sampanthan, in Colombo to discuss the NPC polls, last week.
Following the discussion, the TNA is considering including a Muslim of
Jaffna origin as a TNA candidate, sources revealed.
The TNA's chief ministerial candidate is currently in Jaffna meeting
other candidates, who have been selected to contest in the NPC polls
from the TNA.
TNA spokesperson and Jaffna District Parliamentarian, Suresh K.
Premachandran, told Ceylon Today the nominations in all five electoral
districts will be handed over tomorrow.
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 11:31.09 AM GMT ]

யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விடுதலைப் புலிகள் அமைப்பின்
முன்னாள் போராளி எழிலனின் மனைவி ஆனந்தியும், கிளிநொச்சி மாவட்டத்தை
பிரதிநிதித்துவப்படுத்தி கிளி.கிராஞ்சி அ.த.க.பாடசாலை ஆசிரியை திருமதி
வினுபானந்தகுமாரி கேதுரட்ணமும், முல்லைத்தீவு மாவட்டத்தை
பிரதிநிதித்துவப்படுத்தி முல்லை.மந்துவில் அரசரட்ணம் வித்தியாலய உபஅதிபர்
திருமதி மேரிகமலா குணசீலனும் போட்டியிடுகின்றனர்.
இம்மூவரில் இருவர் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா
ஆகியோர் முன்னிலையில் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட தலைமைச் செயலகத்தில்
கையொப்பமிட்டுள்ளனர்.
இதன்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின்
செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் சுரேஸ்
பிறேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின்
தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
36 பேரைக் கொண்ட வடமாகாண சபைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச்
சின்னத்தில் 51 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 48 ஆண்களும், 3 பெண்களும்
அடங்கியுள்ளனர்.