Sunday, February 2, 2014

ஊடகவியலாளர் மெல் குணசேகர குத்திக் கொலை

BBCஇலங்கையின் முன்னணி பெண் ஊடகவியலாளர்களில் ஒருவரான மெல் குணசேகர குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 பிப்ரவரி, 2014https://www.google.ca/images/srpr/logo11w.pngTranslate this page 
மெல் குணசேகரவின் சடலம் கூரிய இலங்கையின் போர்க்காலத்தில் ஏஎஃப்பி செய்திச் சேவைக்காக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொழும்பிலிருந்து பணியாற்றினார்.
ஊடகத் தொழில் காரணமாகத் தான் அவர் கொல்லப்பட்டாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் கடந்த பல ஆண்டுகளில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைகள் எதற்கும் இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் இலங்கை அரசாங்கத்தின் மீதுள்ளன.

Journalist stabbed to death by Mel Gunasekera

Mel Gunasekera
Mel Gunasekera stabbed and killed one of the leading women journalists in Sri Lanka.
Mel Gunasekera pointed ayutamonr's body has been recovered from his home in Colombo with the stabbed wounds.
Mel murdering a journalist for the news of the war in Sri Lanka, Colombo served eehppi.
Media professionals killed because he did not immediately say that the journalists.
Many journalists have been killed in Sri Lanka in the past several years.
The charges have yet to be established for any of the murders, the Sri Lankan government's mitullana justice.