Sunday, February 2, 2014

பாற்காரன் இணையத்தில் 

வெளிவந்தது


Saturday, February 1, 2014 |

கொக்குவில்  செய்தி  மையம் https://www.google.ca/images/srpr/logo11w.pngTranslate this page 
நெடுந்தீவு முகிலனின் முயற்சியில் யாழில் இருந்து சர்வதேச திரை நுணுக்கங்களுடன் திரையரங்கில் வெளிவந்தது து ஈழத்து குறும்படமான பாற்காரன்.

பாற்காரன் திரைபடம் ஈழமண்வாசனை கலந்த கதைஅம்சத்துடன் கூடிய திரைபடமாக 22.12.2013 ஞாயிற்றுக்கிழமை திரையரங்கில் காண்பிக்கப்ட்டது. . ராஜா திரையரங்கில் பாற்காரன் திரைபடமானது முற்றிலும் இலவசமாக காண்பிக்கப்பட்டது,

இணையதளத்தில் பதிவேற்றபடாது இருந்த பாற்காரன் குறம்படம் இன்று இணையத்தில் தவழ உள்ளதாக முகிலன் அறிவித்துள்ளார்.

“கடந்த மாதம் யாழ் ராஜா திரையரங்கில் வெளிவந்த "பாற்க்காரன்" குறும் படம் இன்று  01-02-2014 சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக இணையத்தளங்களில் வெளிவரவுள்ளது. "பாற்க்காரன்" படைப்புக்காக உழைத்த ஒத்துழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.”

நெடுந்தீவு முகிலன்