A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations

(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Saturday, April 26, 2014
பழந்தமிழில் தமிழின் வரலாறு
,ஆதித்தமிழர்கள்,
நண்பர்கள் கவனத்திற்கு...
தமிழ் மொழியின் வரலாறு பற்றிய இந்த நூலை, சகோ. அருண்குமார் Arun kUmar தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். நான் இப்போதுதான் படிக்கத்தொடங்கியுள்ளேன். பழந்தமிழில் தமிழின் வரலாறு ,ஆதித்தமிழர்கள்,
அவர்களின் வாழ்க்கை முறையென மிகவும் சுவராஸ்யமான முறையில் எழுதப்பட்டுள்ளது.
73 பக்கங்களைக் கொண்ட இந்தப்புத்தகத்தில் முதல் 12 பக்கங்களும் பொருளடக்கத்தைப்பற்றியே கூறுவதால் படிக்க விரும்புபவர்கள் 13 வது பக்கத்தில் இருந்து படிக்கத் தொடங்குங்கள்.
இப்படியான அருமையான புத்தகத்தை படிப்பதற்கு உந்து சக்தியாக இருந்த சகோ. அருணுக்கு மிக்க நன்றிகள்.
நண்பர்களே இது ஒரு பொக்கிஷம். இதனைப் படிக்கிறீர்களோ இல்லையோ... முடிந்தவரையிம் உங்களின் முகநூலில் ஷேர் பண்ணுங்கள். அது எவரோ ஒருவர் இந்த அரிய வரலாற்று ஆவணத்தை படிப்பதற்கும் தமிழின் தொன்மை பெருமைகளை அறிவதற்கும் கட்டாயமாக உதவும்.
இது எங்களின் கடமை.. வரலாற்றுக் கட்டாயம்.....Kalaichelvan Rexy Amirthan