A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Tuesday, December 30, 2014
மைத்திரிபாலவுடன் ஒப்பந்தம் எதுவும் கிடையாது: சம்பந்தன் திட்டவட்டமாக அறிவிப்பு
Submitted by Priyatharshan on Tue, 12/30/2014
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளவில்லை என
கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்
தெரிவித்தார்.