A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations

(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Friday, January 2, 2015
Friday, January 2, 2015
எனவே எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டியது நீங்களே. -"
என்று இன்று காலை யாழ்ப்பாணத்தில் கூறினார் மகிந்த இராசபட்சர் என்கிறது இன்றைய 02.01.2015 உதயன் மின் நாளிதழ்.

மகிந்த இராசபட்சர் அவர்களே,
நாட்டுப் பற்றையும் குழந்தைகளை எங்கே வளர்ப்பது என்பதையும் பற்றிய பாடங்களைச் சிங்களத் தலைமைக்குக் கற்றுக் கொடுக்கும் மண்ணின் மைந்தர்கள் தமிழர்,
மண்ணுக்காய மாய்ந்தவர்கள் தமிழர்.
மண்ணைவிட்டு நீங்காதவர்கள் தமிழர்.

1948-1988 என நாற்பது ஆண்டுகள்.
எவ்வளவு கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு இது எங்கள் நாடு இங்கேயே வாழ்வோம் மடிவோம் என்ற தமிழர்களைப் பார்த்துக் கேட்கிறார்.
எங்கே உங்கள் குழந்தைகள்? என்று மகிந்தர்.

எங்கள் பிள்ளைகளை இங்கே வைத்திருந்தோம்.
வெளிநாடு என்றால் என்ன எனத் தெரியாது வாழ்ந்து வந்தோம்.

1948இல் மலையகத் தமிழ்க் குழந்தைகளை நாடற்றவர் ஆக்கியது யார்?
1949இல் கொழும்பு, கோட்டையில் உண்ணாநோன்பிருந்த தொண்டமானையும் தொண்டர்களையும் தாக்கிய குண்டர்கள் யார்?
1952இல் தமிழர் மரபுவழி வாழ்விடங்களில் தமிழரையே சிறுபான்மையினராக்கத் தொடங்கிய அரசத் திட்டம் யாருடையது?
1956இல் காலிமுகக் கடற்கரையில் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்த அறவாணரைத் தாக்கிய மறவர்படை யார்?
1958இன் தமிழ் இனப் படுகொலையைத் தார்சி வித்தாச்சி நூலாக்கிய போது தடைசெய்தது யார்?
1961இல் தமிழர் மரபுவழித் தாயகமெங்கும் படையை ஏவி மக்களத் தாக்கிப் பனாகொடை முகாமுக்குள் தலைவர்களை அடைத்தது யார்?
1964இல் மலைய மண்ணை வளமாக்கிய ஐந்து இலட்சம் மலையகத் தமிழரை அவர்கள் ஒப்புதலின்றி ஆடு மாடுகளை அனுப்புவது போல இந்தியாவுக்கு அனுப்ப ஒப்பந்தம் எழுதியவர் யார?
1965இல் தமிழ் மொழி சிறப்பு நிலைச் சட்டத்துக்கு எதிராகக் கொழும்பைக் கலக்கியதில் புத்தபிக்கு ஒருவர் இறக்க அப்பிக்குவிற்குக் காலிமுகத் திடலில் சிலை வைத்தவர் யார்?
1971இன் பல்கலைக்கழகத்துள் புகும் புலமைத் தமிழ் மாணவரைத் தடுத்தது யார்?
1972இன் அரசியலமைப்பைத் தமிழர் பங்களிப்பின்றேயே யாத்தது யார்? தமிழர் இந்த நாட்டுக்குரியவரல்லர் என்று பிரகடனம் செய்தது யார்? புத்த மதத்துக்கு முதலிடம் அரசியலமைப்பில் கொடுத்தது யார்?
1974இல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளை நிகழ்த்தியவர் யார்?
1977இன் தமிழர் இனப்படுகொலை தொடர்பான சன்சோனி விசாரணைக்குழு அறிக்கையைக் கிடப்பில் போட்டது யார்?
1980களில் தொடர்ச்சியாகத் திருகோணமலையிலும் ஏனைய தமிழர் மரபு வழித் தாயகத்திலும் அரச வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது யார்?
1981இல் யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது யார்?
1983இல் ஒருவார காலம் தொடரச்சியாக தமிழரை இனப் படுகொலை செய்தது யார்?
1971க்குப் பின்னர் அறவாணர்களாகிய தமிழ் மக்கள் பெற்ற இனிய இளைஞர்களை வன்முறை வாணர்களாகிய மாற்றிய பெருந்தகைகள் யார்?
1948-1988 என, நாற்பது ஆண்டு காலம் கொலைவெறியுடன் தமிழ் மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டதாலேயே 1983 முதலாகத் தமிழர் வெளிநாடுகள் செல்லத் தொடங்கினர். உயிரச்சம் கொண்ட தமிழர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
மூன்றடுக்குப் பாதுகாப்புள் முத்தான குழந்தைளை வளர்த்து வந்தனர் வருகின்றனர் பேரினவாத அரசுத் தலைவர்களும் அவர்களைத் தெரிவு செய்யும் மக்களும்.
அத்தகையோர் நாட்டுப் பற்றாளரா?
அன்றி ஒடுக்கப்பட்டபின்பும் அகலோம் என வாழும் தமிழர் நாட்டுப் பற்றாளரா?
குடியுரிமை பறிப்பு,
வாழ்நிலம் பறிப்பு,
கல்வி உரிமை மறுப்பு,
வேலைவாய்ப்பின்மை,
இம்மென்றால் சிறைவாசம்
என்ற சூழ்நிலை தமிழ் இளைஞர்கட்கு, தமிழ்க் குழந்தைகள் உயிருடன் வாழ வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனரேயன்றி, நாட்டுப் பற்று இல்லாதவரல்லத் தமிழர்.
1899இல் ஆங்கிலேயரை வெளியேறக் கேட்டு இலங்கையிலேயே முதல்முதலாக யாழ்ப்பாணத்தில் சங்கம் அமைத்தவர் நாட்டுப்பற்றாளர் தமிழர் கென்சுமன்.
1915இல் சிங்களத் தலைவர்களை விடுவிக்கப் போரின் உச்சத்திலும் கடல்வழி இலண்டன் சென்று விடுவித்தவர் நாட்டுப்பற்றாளர் தமிழர் பொன்னம்பலம் இராமநாதன்.
1947இல் ஆங்கிலேயர் வெளியேறினால் போதும் என்பதால் சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து கையொப்பமிட்ட நாட்டுப் பற்றாளர் தமிழர் சுந்தரலிங்கம், சிங்களத் தலைமையிடம் ஏமாந்தேன், அடங்காத் தமிழன் யான், அடிமையாக வாழமாட்டேன், தமிழ் ஈழம் அமைப்பதே ஒரே வழி என 1950களில் அவரே குரல் கொடுத்தவர்.

நாட்டுப் பற்றாளரா? தமிழர் எனக் கேட்கிறார்,
நாட்டுப்பற்றாளரான தமிழரைப் படிப்படியாகத் தொடர்ச்சியாக நாட்டைவிட்டே விரட்டிய பேரினவாதத்தின் இன்றைய நாயகர்.

காலத்தின் கோலம் இது.
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????
Namal Rajapaksa creates a record at Law College .
The Chief Justice says the allegations are a "serious matter of concern"