A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)![](https://lh5.googleusercontent.com/_wDzb26_rsiU/SccVZH0VZ1I/AAAAAAAAAFU/zlOM6bDTxjo/s200/Slide6.JPG)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Thursday, January 8, 2015
கோத்தாவின் திட்டம் கசிந்தது… மைத்திரி வீட்டுக்காவல்..??
இலங்கையில் இடம்பெற உள்ள சேனாதிபதி தேர்தலை அடுத்து அதன் தேர்தல் பரப்புரை
கூட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது அடுத்து கட்ட நகர்வுக்கு மகிந்த
குடும்பம் சென்றுள்ளது
அவ்விதம் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றியை பெறுவார் என்ற கருத்து
கணிப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது அவரை இராணுவ முற்றுகையில் கைது செய்து வீட்டு காவலில் வைக்க கோத்தபாய இரகசிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்
கணிப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது அவரை இராணுவ முற்றுகையில் கைது செய்து வீட்டு காவலில் வைக்க கோத்தபாய இரகசிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்
இது குறிப்பிட்ட மூன்று முக்கிய தளபதிகளிடம் மட்டுமே இந்த விடயம் தெரிவிக்க
பட்டுள்ளது ஆனாலும் அந்த இரகசிய திட்டம் அதே மைத்திரியின் காதுக்கு எட்டிய
நிலையில் மேற்குலக வல்லரசொன்றின் உதவியை இவர்கள் நாடியுள்ளனர் .
இந்த செய்திகள் எதிரணி பொது வேட்பாளரின் ஊடக வட்டாரங்கில் பரவலாக பேச
படுகிறது நாளை மறுதினம் நாட்டை விட்டு கோத்தபாய தப்பி ஓட முன்னர் இந்த
விடயத்தை நகர்த்த உள்ளதாக அந்த வட்டாரங்களில் பர பரப்பாக பேச படுகிறது
தொடர்ந்து இராணுவ முற்றுகை ஒன்று இடம்பெற போவதாகவே அந்த வட்டாரங்களில் பர
பரப்பாக
பேச படுகிறது.
பேச படுகிறது.
இது மகிந்த அணியில் உள்ளவர்கள் சிலராலும் கசிய விடபட்டுள்ளது . என்னமோ
ஒன்று நடைபெற போகிறது அது எது என்பது மேலும் இரு நாட்களில் தெரிய வந்து
விடும் கழியும் ஒவ்வரு வினாடிகளும் கொழும்பில் பாரிய பற்ற பார்ப்பையும்
அச்சத்தை தோற்றுவித்தே படியே கழிகிறது .
No One Can Stop; Exercise Your Franchise Silently And Courageously: Ranil
The people of our country will have yet another opportunity to exercise
their democratic right to choose a leader of their choice. No one can
stop, coerce or in any other way wrest this right away from them.
I request with all sincerity and with the greatest respect from all our
voters that they proceed to their respective polling booths and exercise
their franchise silently, courageously and with a sense of pride.
I also request that everyone, regardless of the candidate they voted
for, celebrate the victory of democracy after the final results are
announced in a spirit of friendship drawn from the commonality of shared
citizenship in our fair land. In particular, as the Leader of the
Opposition, I request that you contribute to building a new and more
wholesome political culture in our country by standing up to defend your
neighbour who may have been at odds with you politically should the
need arise.
*Statement Issued by Hon Ranil Wickremesinghe, Leader of the Opposition -January 7, 2015