A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Sunday, January 29, 2017
Kokkaddicholai massacre remembered 30 years on
The
massacre by Sri Lankan special task forces, in which workers of a
shrimp farm were hacked and shot to death, is described as one of the
worst atrocities perpetrated in the early years of the armed struggle.
Tribute was paid on Saturday to the 86 Tamils killed in the Kokkaddicholai massacre which took place 30 years ago.
The
remembrance event took place at the memorial commemorating the victims
in Mahiladitheevu, a village 25 km southwest of Batticaloa town.
The
massacre by Sri Lankan special task forces, in which workers of a
shrimp farm were hacked and shot to death, is described as one of the
worst atrocities perpetrated in the early years of the armed struggle.
கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் கொக்கட்டிச்சேலை மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படது.
குறித்த நிகழ்வு, இலங்கை தமிழரசுக் கட்சியின் மண்முனை தென்மேற்கு
பட்டிப்பளை கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.
அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி
செலுத்தி சுடர் ஏற்றி, உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இரு நிமிட மௌன
அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நினைவு தினத்தை முன்னிட்டு, மகிழடித்தீவு கண்ணகையம்மன் ஆலய முன்றல்
நினைவு அரங்கில் படுகொலை தொடர்பான கலை நிகழ்சிகள் மற்றும்
கடுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசுகள்
வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற
உறுப்பினர்களான வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்
கே.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.நடராசா,
கே.கிருஷ்னபிள்ளை, ஆர்.துரைரத்திரனம், கோ.கருனாகரன், கிழக்கு மாகாணசபை
பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மற்றும் படுகொலைக்குள்ளானவர்களின்
உறவினர்கள் மதம் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.