A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Tuesday, May 27, 2014
சிரித்த முகத்தால் மரணத்தை
வெட்கப்பட வைத்த இளைஞன்
சஞ்சயசெனநாயக்க
சென்ற சனிக்கிழமை சஞ்சய செனநாயக்கவின் இறுதிப் பயணத்தில்கலந்து விட்டு இன்றுதான் மட்டுநகர் திரும்பினோம்.
..சஞ்சய் பிரபல மனிதஉரிமை வாதியும் பெண்ணியவாதியுமான
சுனிலாஅபேசேகராவினது ஒரே மகன
சிந்தனையிலும் வாழ்விலும். புதிய தலைமுறையின் பிரதிநிதி.
மிகுந்தஅறிவாளி.
குழந்தைமனம்,
குழந்தைப்பேச்சு
எப்போதும்குழந்தையின் குதூகலம்
ஒரு குழந்தை பொய்மைகளை வியப்போடு பார்ப்பது போல
இன்றைய உலகின்கொடுமைகளை வியப்போடு பார்த்தான்.
ஒருகுழந்தைஇம்மை மறுமைதெரியாமல் எதிர்ப்பதுபோலஉலகக்கொடுமைகள ைஎதிர்த்த்தான்,
செயல் பட்டான்.
இக்குணாம்சம் அவனதுதாய் வழி முதுசம்
அவன் கடுமையான புற்று நோயினால். பீடிக்கப் பட்டி ருந்தான்.
தனது இறப்பை அவன் அறிந்திருந்தான்
எனினும் இறுதிவரை சிரித்தபடி மரணத்தை அலட்சியமாக எதிர்நோக்கியபடிவாழ்ந்தான்.
இந்த துணிச்சல் அவன்மீது எனக்கு பெருமதிப்பை ஏற்படுத்தியது.
சுனிலா எனக்கு தனதுசமகால சிங்களக் கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்தார்.அவர்களை எனது நல்ல நண்பர்களாக்கினார்
,சஞ்சையோஎனக்கு தன்னோடொத்த இன்னொரு விதமான இளம் சிங்கள தலைமுறையை அறிமுகம் செய்து வைத்தான்
.
அதுநேர்மையும்உண்மையும் மனிதர்மீதுவாஞ்சையும்
கொண்ட கூட்டம்.
நேர்மையற்ற உலகத்தை ஒருகேலிச் சிரிப்போடு
பார்த்த கூட்டம்
.
அவர்களிடமிருந்து நான் புதியபோக்குகளைப் புரிந்துகொண்டேன்.
தாய்க்கும்மகனுக்கும் நான் மிகுந்த கடப்பாடுடையேன்
9 மாதங்களுக்கு முன் சுனிலாவின் இறுதி ஊர்வலத்தில் அவன் கல கலப்பாக நடந்து வந்தான், அதே நோயுடன்,
காலா உனைச் சிறு புல்லேன மதிக்கிறேன்
என்றபாரதியின்வார்த்த்த்தைக ளை அவன் வாழ்ந்து காட்டினான்
9மாதங்களின் பின் இதேகைகளால் சுமந்து சென்று
மின்சார அக்கினி அறைக்குள்
அவன் மீளாத் துயில் புரிந்தபெட்டியை வைத்தேன்
வாழ்வில் மறக்க முடியாதகணம் அது
இறக்கும்போது அவனுக்குவயது 32
சஞ்சை எனக்கு வாய்த்த இன்னொருமகன்
.முந்தியவாரம்தான் ஒரு முழு நாளை அவனுடன்
கழித்துவிட்டு திரும்பினேன்
அவனது 5 ஆவதுவயதில் அவனுக்காக ஒருகார்டூன் படம் தேடி யாழ்ப் பாண vedio கடைகள் எல்லாம் அலைந்திருக்கிறேன்.
என் ஸ்கூட்டரின் பின்புறத்தில்அமர்ந்தபடி
பூனைக்குட்டிபோல என் இடுப்பைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அக்குழந்தை என்னோடு பேசிக்கொண்டே வந்தது
அந்தஸ்பரிசத்தையும்மும் பேச்சையும் இப்போதும் உணர்கிறேன்
. நிறைந்தஅறிவாளிஅவன்.
ஆனால்அந்தஅறிவால்அவன்குழந்த ைமையை
பறிக்கமுடியவில்லை.
அதுதான்அவனதுவாழ்வின் வெற்றி
சிரித்துக்கொண்டே வாழ்ந்து மரணத்தை வெட்கப்பட வைத்த,
வாழ்க்கைக்கு அர்த்த்தம் கற்பித்து வாழ்ந்த
என் பிரியமகனே
போய்வா
.உன்னிடமிருந்து நாம் கற்றவை அநேகம்
வெட்கப்பட வைத்த இளைஞன்
சஞ்சயசெனநாயக்க
சென்ற சனிக்கிழமை சஞ்சய செனநாயக்கவின் இறுதிப் பயணத்தில்கலந்து விட்டு இன்றுதான் மட்டுநகர் திரும்பினோம்.
..சஞ்சய் பிரபல மனிதஉரிமை வாதியும் பெண்ணியவாதியுமான
சுனிலாஅபேசேகராவினது ஒரே மகன
சிந்தனையிலும் வாழ்விலும். புதிய தலைமுறையின் பிரதிநிதி.
மிகுந்தஅறிவாளி.
குழந்தைமனம்,
குழந்தைப்பேச்சு
எப்போதும்குழந்தையின் குதூகலம்
ஒரு குழந்தை பொய்மைகளை வியப்போடு பார்ப்பது போல
இன்றைய உலகின்கொடுமைகளை வியப்போடு பார்த்தான்.
ஒருகுழந்தைஇம்மை மறுமைதெரியாமல் எதிர்ப்பதுபோலஉலகக்கொடுமைகள
செயல் பட்டான்.
இக்குணாம்சம் அவனதுதாய் வழி முதுசம்
அவன் கடுமையான புற்று நோயினால். பீடிக்கப் பட்டி ருந்தான்.
தனது இறப்பை அவன் அறிந்திருந்தான்
எனினும் இறுதிவரை சிரித்தபடி மரணத்தை அலட்சியமாக எதிர்நோக்கியபடிவாழ்ந்தான்.
இந்த துணிச்சல் அவன்மீது எனக்கு பெருமதிப்பை ஏற்படுத்தியது.
சுனிலா எனக்கு தனதுசமகால சிங்களக் கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்தார்.அவர்களை எனது நல்ல நண்பர்களாக்கினார்
,சஞ்சையோஎனக்கு தன்னோடொத்த இன்னொரு விதமான இளம் சிங்கள தலைமுறையை அறிமுகம் செய்து வைத்தான்
.
அதுநேர்மையும்உண்மையும் மனிதர்மீதுவாஞ்சையும்
கொண்ட கூட்டம்.
நேர்மையற்ற உலகத்தை ஒருகேலிச் சிரிப்போடு
பார்த்த கூட்டம்
.
அவர்களிடமிருந்து நான் புதியபோக்குகளைப் புரிந்துகொண்டேன்.
தாய்க்கும்மகனுக்கும் நான் மிகுந்த கடப்பாடுடையேன்
9 மாதங்களுக்கு முன் சுனிலாவின் இறுதி ஊர்வலத்தில் அவன் கல கலப்பாக நடந்து வந்தான், அதே நோயுடன்,
காலா உனைச் சிறு புல்லேன மதிக்கிறேன்
என்றபாரதியின்வார்த்த்த்தைக
9மாதங்களின் பின் இதேகைகளால் சுமந்து சென்று
மின்சார அக்கினி அறைக்குள்
அவன் மீளாத் துயில் புரிந்தபெட்டியை வைத்தேன்
வாழ்வில் மறக்க முடியாதகணம் அது
இறக்கும்போது அவனுக்குவயது 32
சஞ்சை எனக்கு வாய்த்த இன்னொருமகன்
.முந்தியவாரம்தான் ஒரு முழு நாளை அவனுடன்
கழித்துவிட்டு திரும்பினேன்
அவனது 5 ஆவதுவயதில் அவனுக்காக ஒருகார்டூன் படம் தேடி யாழ்ப் பாண vedio கடைகள் எல்லாம் அலைந்திருக்கிறேன்.
என் ஸ்கூட்டரின் பின்புறத்தில்அமர்ந்தபடி
பூனைக்குட்டிபோல என் இடுப்பைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அக்குழந்தை என்னோடு பேசிக்கொண்டே வந்தது
அந்தஸ்பரிசத்தையும்மும் பேச்சையும் இப்போதும் உணர்கிறேன்
. நிறைந்தஅறிவாளிஅவன்.
ஆனால்அந்தஅறிவால்அவன்குழந்த
பறிக்கமுடியவில்லை.
அதுதான்அவனதுவாழ்வின் வெற்றி
சிரித்துக்கொண்டே வாழ்ந்து மரணத்தை வெட்கப்பட வைத்த,
வாழ்க்கைக்கு அர்த்த்தம் கற்பித்து வாழ்ந்த
என் பிரியமகனே
போய்வா
.உன்னிடமிருந்து நாம் கற்றவை அநேகம்
Sanjaya – Rare Creativity And Untamed Personality
Sanjaya Senanayake
By Ranga Kalansooriya -May 24, 2014
That
was somewhere in 2006, I wanted to check the ongoing studio development
work at the College [Sri Lanka College of Journalism] as part of my
morning routine work. Probably it would have been around 8.30 in the
morning and hardly any staff member is in the office by this time. I
knew the guys were working till late night to finish the studio on time
for the new students to use it in a few weeks.
I tried to open the door of the studio
but something was blocking it from inside. I pushed it hard. Oh God..!
It was Sanjaya who was sleeping on the floor blocking studio door. Poor
fellow has worked overnight probably with Prasad (Senaratne) and just
catching up a last minute sleep. This was not once, it was Sanjaya’s
practice almost every day to work day and night for at least a month to
complete the radio and television studios for the college – for the
future journalists in Sri Lanka. He would work without food, without
sleep – but he would not miss his plain tea and the smoke – that took
his life in the midst of his journey. Read More